7TH TAMIL மலைப்பொழிவு
7TH TAMIL மலைப்பொழிவு
- உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர்.
- இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன
- எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- சாந்தம் = அமைதி
- மகத்துவம் = சிறப்பு
- பேதங்கள் = வேறுபாடுகள்
- தாரணி = உலகம்
- தத்துவம் = உண்மை
- இறக்கம் = கருணை
பாடலின் பொருள்
- சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.
- இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது.
- அவர்களே தலைவர்கள் ஆவர் என்று இயேசு கூறுகிறார்.
- மனித வாழ்க்கையில் தேவைப்படுவதாக இயேசுநாதர் கூறுவது = பொறுமை.
- சாந்த குணம் உடையவர்கள் “உலகம்” முழுவதையும் பெறுவர்.
கண்ணதாசன் ஆசிரியர் குறிப்பு
- கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
- இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
- காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
- ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
- இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
கண்ணதாசனின் இயேசுகாவியம்
- இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும்.
- இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்