7TH TAMIL மலைப்பொழிவு

7TH TAMIL மலைப்பொழிவு

7TH TAMIL மலைப்பொழிவு

7TH TAMIL மலைப்பொழிவு

  • உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர்.
  • இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன
  • எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • சாந்தம் = அமைதி
  • மகத்துவம் = சிறப்பு
  • பேதங்கள் = வேறுபாடுகள்
  • தாரணி = உலகம்
  • தத்துவம் = உண்மை
  • இறக்கம் = கருணை

பாடலின் பொருள்

  • சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.
  • இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது.
  • அவர்களே தலைவர்கள் ஆவர் என்று இயேசு கூறுகிறார்.
  • மனித வாழ்க்கையில் தேவைப்படுவதாக இயேசுநாதர் கூறுவது = பொறுமை.
  • சாந்த குணம் உடையவர்கள் “உலகம்” முழுவதையும் பெறுவர்.

கண்ணதாசன் ஆசிரியர் குறிப்பு

7TH TAMIL மலைப்பொழிவு
7TH TAMIL மலைப்பொழிவு
  • கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
  • இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
  • காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  • இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.

கண்ணதாசனின் இயேசுகாவியம்

  • இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும்.
  • இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

 

Leave a Reply