8TH TAMIL இளைய தோழனுக்கு
8TH TAMIL இளைய தோழனுக்கு
- மனித உடலில் இரண்டு கைகள் உண்டு. உள்ளத்தில் இருக்கவேண்டிய ‘கை’ ஒன்று உண்டு
- அதுவே நம்பிக்கை.
- இது மக்கள் அனைவருக்குள்ளும் இருந்தாலும், அதன் ஆற்றலை உணர்ந்து, வாழ்வுக்கு உறுதுணையாக்கி வாழ்வில் வென்றவர் சிலரே.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மு.மேத்தா பாடல்கள்
- “ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்” என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா
- “தூங்கி விழுந்தால் பூமி உனக்குப் படுக்கையாகிறது. விழித்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது” என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா
- “நீ விழித்தெழும் திசையே பூமிக்குக் கிழக்கு! உன் விரல்களில் ஒளிரும் சூரியவிளக்கு” என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா
- “நட! நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் நட! “என்று பாடியவர் = கவிஞர் மு.மேத்தா
பாடல் பொருள்
- உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப்போவதில்லை.
- நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும்.
- நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும்.
- நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு.
- கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும்.
- செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான்.
மு.மேத்தா ஆசிரியர் குறிப்பு
- வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா.
- புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்;
- கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்;
- கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
- இவர் எழுதிய “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி