8TH TAMIL படை வேழம்

8TH TAMIL படை வேழம்

8TH TAMIL படை வேழம்

8TH TAMIL படை வேழம்

  • தமிழர்கள் அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாகக் கொண்டவர்கள்
  • அவர் தம் வீரமும் போர் அறமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • மறலி = காலன்
  • கரி = யானை
  • தூறு = புதர்
  • அருவர் = தமிழர்
  • உடன்றன = சினந்து எழுந்தன
  • வழிவர் = நழுவி ஓடுவர்
  • பிலம் = மலைக்குகை
  • மன்டுதல் = நெருங்குதல்
  • இறைஞ்சினர் = வணங்கினர்
  • முழை = மலைக்குகை
8TH TAMIL படை வேழம்
8TH TAMIL படை வேழம்

செயங்கொண்டார் ஆசிரியர் குறிப்பு

  • செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர்.
  • இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
  • இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.
  • முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் = செயங்கொண்டார்.
  • “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று கூறியவர் = பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

கலிங்கத்துப்பரணி நூல் குறிப்பு

  • கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல்.
  • தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும்.
  • தமிழில் தோன்றிய முதல் பரணி நூல் = கலிங்கத்துப்பரணி.
  • இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.
  • முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி = கருணாகரத் தொண்டைமான்.
  • இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
  • கலிங்கத்துப்பரணி நூலை “தென்தமிழ்த் தெய்வபரணி” என்று புக்லன்தவர் = ஒட்டக்கூத்தர்.
  • கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது;
  • 599 தாழிசைகள் கொண்டது கலிங்கத்துப்பரணி.

பரணி இலக்கியம்

  • போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

 

 

 

 

Leave a Reply