8TH TAMIL விடுதலைத் திருநாள்

8TH TAMIL விடுதலைத் திருநாள்

8TH TAMIL விடுதலைத் திருநாள்

8TH TAMIL விடுதலைத் திருநாள்

  • பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாட்கள் தொடர்புடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும்.
  • சமய விழாக்கள், குறிப்பிட்ட சமுகத்திற்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும்
  • இந்தியர் அனைவர்க்கும் மகிழ்ச்சி அளிக்கும் நாள் = சுதந்திர திருநாள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • சீவன் = உயிர்
  • சத்தியம் = உண்மை
  • ஆனந்த தரிசனம் = மகிழ்வான காட்சி
  • வையம் = உலகம்
  • சபதம் = சூளுரை
  • மோகித்து = விரும்பி
8TH TAMIL விடுதலைத் திருநாள்
8TH TAMIL விடுதலைத் திருநாள்

மீரா ஆசிரியர் குறிப்பு

  • மீராவின் இயற்பெயர் = மீ. இராசேந்திரன்.
  • கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றியவர்.
  • மீரா நடத்திய இதழ் = அன்னம் விடு தூது.
  • மீராவின் நூல்கள் = ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும்.

 

 

 

 

9TH TAMIL

8TH TAMIL

 

Leave a Reply