8TH TAMIL பால் மனம்

8TH TAMIL பால் மனம்

8TH TAMIL பால் மனம்

8TH TAMIL பால் மனம்

  • குழந்தை மனம் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுவது;
  • பிறர் துன்பம் கண்டு இரங்குவது;
  • அதனை நீக்க முயல்வது.
  • குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்
  • சமூகம், பெற்றோர்களின் தாக்கத்தால் குழந்தைகளின் மன இயல்புகளில் ஏற்படும் மாற்றத்தை விளக்கும் கதை = பால் மனம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கோமகள் ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL பால் மனம்
8TH TAMIL பால் மனம்
  • கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி.
  • சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
  • இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
  • “அன்னை பூமி” என்ற புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதை வென்றவர் = கோமகள் எனப்படும் இராஜலட்சுமி.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.
  • உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • பால் மனம் எனும் இக்கதை அ. வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • “மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலினை தொகுத்தவர் = அ. வெண்ணிலா.
  • “பால் மனம்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = கோமகள் எனப்படும் இராஜலட்சுமி.

 

 

Leave a Reply