புனைகதை இலக்கியம்
புனைகதை இலக்கியம்
- தமிழ் உரைநடை இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள் தொல்காப்பியர் காலம் முதலாகவே இருந்து வந்துள்ளன. பாட்டிடை வைத்த குறிப்பு, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், உரை வகை என உரைநடை சார்ந்த எண்ணங்களைத் தமிழிலக்கிய வரலாற்றின் காலந்தோறும் கண்டுகொள்ள முடிகிறது.
- எனினும், மேலை இலக்கியங்களின் தொடர்புக்குப் பின்தான் தமிழில் முழுமையான உரைநடை இலக்கியங்கள் தோன்றியுள்ளன.
தமிழ்ப் புதினங்களின் தோற்றம்
- தமிழின் முதல் புதினம் = 1879 இல் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை)
- தமிழின் தொடக்கால புதினங்கள்
- ராஜம் அய்யர் எழுதிய = கமலாம்பாள் சரித்திரம் (1896)
- அ.மாதவையா எழுதிய = பத்மாவதி சரித்திரம் (1898)
- தமிழில் சமூக சீர்திருத்த புதினங்களுக்கு தொடக்க புள்ளியாக அமைந்த புதினம் = அ.மாதவையா எழுதிய “முத்து மீனாட்சி” என்னும் புதினம் ஆகும்.
- பெண்களுக்கான புதினங்களை எழுதியவர் = வை.மு.கோதைநாயகி அம்மாள்
கல்கி
- தமிழிப் புதின இலக்கிய வளர்ச்சியில் பெரியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் = கல்கி
- அன்று நிகழ்ந்து வந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றைத் தம் படைப்புகளில் இணைத்துக் கொண்டார்.
- நாட்டு விடுதலை உணர்வை மையமாகக் கொண்ட தியாகபூமி, அலை ஓசை, கள்வனின் காதலி, மகுடபதி, பொய்மான் கரடு ஆகியன கல்கியின் சமூகப் புதினங்களில் குறிப்பிடத்தக்கவை.
பாரதியின் பங்களிப்பு
- தமிழ்ப் புதின வகைக்கான பாரதியாரின் பங்களிப்பாக அவரின் சந்திரிகையின் கதை (1920) அமைகிறது. முற்றுப்பெறாமலேயே முதல்பாகத்துடன் முடிந்துவிடுகிற இப்புதினம் பாரதியின் இறுதிக்கால நூலாக அறியப்படுகிறது.
வரலாற்று புதினங்கள்
- வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் புதினங்கள் வரலாற்றுப் புதினங்கள் ஆகும்.
- கல்கி = பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்
- சாண்டில்யன் = ராஜதிலகம்
- கருணாநிதி = ரோமாபுரிப் பாண்டியன்
- கண்ணதாசன் = சேரமான் காதலி
இலட்சியவாதப் புதினங்கள்
- சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் இலட்சியவாதத்தையும் முதன்மையாகக் கொண்டு இலட்சியவாதப் புதினங்கள் எழுதப்பட்டன.
- காந்திய இலட்சியங்களை முன்னிலைப்படுத்தி தமிழில் புதினங்கள் எழுதிய முன்னோடி காசி. வேங்கடரமணி ஆவார்.
- காசி வேங்கடரமணி புதினங்கள் = தேச பக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன்
- இவ்வகைப் புதினங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவராக மு.வரதராசனாரும் அறியப்படுகிறார்.
- மு.வ புதினங்கள் = அகல் விளக்கு, கள்ளோ ? காவியமோ?, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள்
- சித்திரப்பாவை புதினத்திற்காக ஞானபீட விருது (1975) பெற்ற அகிலன் புதினங்கள் இலட்சியவாதத்தைப் பேசின.
- இலட்சியவாதிகளான நாயக, நாயகிகளின் சித்திரிப்புகளை நா.பார்த்தசாரதியின் படைப்புகளில் காணலாம்.
நவீனப் புதினங்கள்
- புதினத்திற்கான மரபார்ந்த கட்டமைப்புகளைத் தகர்த்து, இயல்புவாதம் பேசுவன நவீனப் புதினங்கள்.
- நடைமுறை வாழ்வில் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அக மற்றும் புற வாழ்வுச் சிக்கல்களை இயல்பான மொழியில் இப்புதினங்கள் பேசுகின்றன.
- இவ்வகைப் புதினங்கள் மக்களின் வாழிடங்களைப் பின்னணியாகக் கொண்டு எதார்த்தத் தன்மையோடு படைக்கப்பட்டவை.
- இயல்பான சித்திரிப்புகளின் மூலம் கிராமத்து வாழ்க்கையைக் கூறும் புதினங்களைத் தந்தவர் ஆர்.ஷண்முகசுந்தரம்.
- ஆர். ஷண்முகசுந்தரம் புதினங்கள் = நாகம்மாள், பூவும் பிஞ்சும், அழியாக் கோலங்கள்
- உளவியல் அடிப்படையிலான மனவோட்டங்களை எம். வி.வெங்கட்ராமின் புனைவுகள் பேசுகின்றன.
மரபு கவிதைகள்
புதுக்கவிதை
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்
கடித இலக்கியம்
- நேரு
- காந்தி கடிதம்
- மு.வ
- அண்ணா
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- புனைகதை இலக்கியம்
கலைகள்
உரைநடை
- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க
- வையாபுரிப்பிள்ளை
- தி.சு.நடராசன்
- ஆறுமுக நாவலர்
- இராசமாணிக்கனார்
- புனைகதை இலக்கியம்
தமிழ்ப்பணி
தமிழ்த்தொண்டு
சமுதாயத்தொண்டு
- பெரியார்
- காமராஜர்
- முத்துராமலிங்க தேவர்
- அம்பேத்கர்
- இராமலிங்க அடிகள்
- தாயுமானவர்
- அன்னி பெசன்ட் அம்மையார்
- தமிழகம்
பிற ஆசிரியர்கள்
சிறுகதை