தி ஜானகிராமன்
தி ஜானகிராமன் ஆசிரியர் குறிப்பு
- காலம் = பெப்ரவரி 28, 1921 – நவம்பர் 18, 1982
- ஊர் = திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி
சிறப்பு பெயர்
- செவ்வியல் மறுமலர்ச்சிப் படைப்பாளி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தி ஜானகிராமன் சிறுகதைகள்
- மன்னித்து விடு (முதல் சிறுகதை)
- குழந்தைக்கு ஜூரம்
- முள்முடி
- சுளிப்பு
- வீடும் வெளியும்
- பஞ்சத்து ஆண்டி
- ரசிகரும் ரசிகைகளும்
- தேவர் குதிரை
- கோபுர விளக்கு
- பசி ஆறிற்று
- வேறு வழியில்லை
- தவம்
- மறதிக்கு
- அத்துவின் முடிவு
- வேண்டாம் பூசாரி
- மந்திர அடுப்பு
- பாயசம்
- காவலுக்கு
- மிஸ்டர் கோடு கோடு கோடு
- விஞ்ஞான வெட்டியானும், ஞான வெட்டியானும்
- பூட்டுகள்
- ….பபா
- கைகாட்டி
- பத்துசெட்டி
- நாத ரக்ஷகர்
- சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்
- வீடும் வெளியும்
- ஆயா
- ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்
- மக்களை ஈர்த்த மகராசா
தி ஜானகிராமன் சிறுகதை தொகுப்புகள்
- சக்தி வைத்தியம் (சாகித்திய அகாதமி விருது பெற்றது)
- கொட்டுமேளம் (முதல் சிறுகதை தொகுப்பு)
- சிவப்பு ரிக்ஷா
- சிலிர்ப்பு
- அக்பர் சாஸ்திரி
- யாதும் ஊரே
- பிடிகருணை
- மனிதாபிமானம்
- எருமைப் பொங்கல்
- கச்சேரி
தி ஜானகிராமன் புதினங்கள்
- மோகமுள்
- மரப்பசு
- அம்மா வந்தாள்
- அமிர்தம் (முதல் நாவல்)
- மலர்மஞ்சம்
- அன்பே ஆரமுதே
- உயிர்த்தேன்
- செம்பருத்தி
- அடி
- நளபாகம் (இறுதி நாவல்)
குறுநாவல்கள்
- கமலம்
- தோடு
- அவலும் உமியும்
- சிவஞானம்
- நாலாவது சார்
- வீடு
தி ஜானகிராமன் பயண நூல்கள்
- உதயசூரியன் (தனது ஜப்பான் பயண அனுபவங்கள்)
- கருங்கடலும் கலைக்கடலும் (ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவங்கள்)
கட்டுரை
- உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)
- அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
- கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)
- நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)
நாடகங்கள்
- நாலுவேலி நிலம்
- வடிவேல் வாத்தியார்
- டாக்டர் மருந்து
மொழிபெயர்ப்பு நூல்
- அன்னை
தி ஜானகிராமன் குறிப்புகள்
- தி.ஜா என்று அழைக்கப்படுகிறார்.
- தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.
- 1945 – 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர்.
தி ஜானகிராமன் சிறப்புகள்
- “சக்தி வைத்தியம்” என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.
- இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர்
- க.நா.சுப்ரமணியம் “தமிழின் நெடும்பரப்பில் தி.ஜானகிராமன் ஓர் அற்புதம். ஒரு பூரணமான இலக்கிய அனுபவம்” என்று கூறுகிறார்.
- “வாழ்க்கையின்மேல் கனவுகளின் திரையை விரித்த கலைஞன்” என்று சுந்தர ராமசாமி தி.ஜானகிராமனை மதிப்பிடுகிறார்.
- வெங்கட் சாமிநாதன் = தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல் மோகமுள்
புதுக்கவிதை
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்
கடித இலக்கியம்
- தமிழில் கடித இலக்கியம்
- நேரு
- காந்தி கடிதம்
- மு.வ
- அண்ணா
- விவேகானந்தரின் கடிதங்கள்
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
கலைகள்