11TH TAMIL சித்திரகவி
11TH TAMIL சித்திரகவி
- தமிழ்க் கவிதைகளுள் சித்திரகவி அமைப்பும் ஒன்றாகும்.
- சித்திரகவியில் பல வகைகள் உள்ளன.
- சித்திரகவி என்பது ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவதாகும்.
மாலைமாற்று
- மாலைமாற்று சித்திரகவி வகைகளுள் எளிமையானது.
- மாலை – பூக்களால் வரிசையாகத் தொடுத்தது.
- மாலையின் தொடக்கத்தில் உள்ள இரண்டு முனைகளிருந்து கீழ்நோக்கினாலும் மாலையின் முடிபாக உள்ள ஒரு முனையிலிருந்து மேல்நோக்கிச் சென்றாலும் அம்மாலை ஒரே தன்மை உடையதாகத் தோன்றும்.
- அதுபோல ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடலாக மாலைமாற்று அமையும்.
- ஆங்கிலத்தில் PALINDROME என்னும் வடிவமும் இத்தகையது என்று ஒருவாறு கூறலாம்.
- எ.கா
தேரு வருதே நீ வா பாப்பா
பாப்பா வா நீ தேரு வருதே
தேர்க்கவி (இரத பந்தம்)
- சித்திரகவி வகைகளுள் ஒன்று = தேர்க்கவி
- இதனை இரத பந்தம் என்றும் கூறுவர்.
- இது தேர் வடிவத்தில் சொற்களை அமைத்து பாடுவது ஆகும்.
- எடுத்துக்காட்டு
- கல் செல் நீ நிமிர்ந்துநட
- கற்பந்து நீயே தகர் தடை
- தீ மிதி நிமிர்ந்து நில்.
- யுகத்தின் பாடல்
- பேச்சுமொழியும் கவிதைமொழியும்
- நன்னூல் பாயிரம்
- ஆறாம் திணை
- இலக்கணம் – மொழி மதல், இறுதி எழுத்துகள்
- சான்றோர் சித்திரம் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- இயற்கை வேளாண்மை
- ஏதிலிக்குருவிகள்
- காவியம்
- திருமலை முருகன் பள்ளு
- ஐங்குறுநூறு
- யானை டாக்டர்
- இலக்கணம் – புணர்ச்சி விதிகள்
- இலக்கணம் – மெய்ம்மயக்கம்
- சான்றோர் சித்திரம் – ஆபிரகாம் பண்டிதர்
- மலை இடப்பெயர்கள் – ஓர் ஆய்வு
- காவடிச்சிந்து
- குறுந்தொகை
- புறநானூறு
- வாடிவாசல்
- இலக்கணம் – பகுபத உறுப்புகள்