6TH TAMIL மனிதநேயம்
6TH TAMIL மனிதநேயம்
- இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதே ஈகை. பசி என்று வந்தவர்க்கு வயிறார உணவிட வேண்டும்.
- தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும்.
- ஆதரவு இல்லாதவர்களை அன்புடன் அரவணைக்க வேண்டும்.
- பிறர் துன்பத்தைத் தமது துன்பமாக நினைத்து வருந்தும் பண்பினைக் கொள்ள வேண்டும்.
- இப்பண்புகளைக் கொண்டு வாழ்வோர் உயர்வு அடைவர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தமக்கென முயலா நோன்றாள்
- மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
- “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
வள்ளலார்
- தம்பொருளைக் கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டியவர் = வள்ளலார்.
- மக்களின் பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடியவர் = வள்ளலார்.
- மக்களின் பசிப்பிணியை போக்க “சத்திய தருமசாலையை” நிறுவியவர் = வள்ளலார்.
- “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர் = வள்ளலார்.
- “சத்திய தருமசாலையை” வள்ளலார் நிறுவிய இடம் = வடலூர்.
அன்னை தெரசா
- தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர் = அன்னை தெரசா.
- தமது இறுதிக் காலம் வரை பிறருக்காகவே வாழ்ந்தவர் = அன்னை தெரசா.
- அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் = அன்னை தெரசா.
- “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்று கூறியவர் = அன்னை தெரசா.
கைலாஷ் சத்யார்த்தி
- அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் = கைலாஷ் சத்யார்த்தி.
- பள்ளி செல்லா குழந்தைகளை பாதுகாக்க “குழந்தைகளைப் பாதுகாப்போம்” என்ற இயக்கத்தை துவங்கினார்.
- “குழந்தைகளைப் பாதுகாப்போம்” என்ற இயக்கத்தை துவக்கியவர் = கைலாஷ் சத்யார்த்தி.
- தனது இயக்கத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார் கைலாஷ் சத்யார்த்தி.
- கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.
- உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்.
- குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.
- “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” என்று கூறியவர் = கைலாஷ் சத்யார்த்தி.
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு