6TH TAMIL நூலகம் நோக்கி
6TH TAMIL நூலகம் நோக்கி
- “கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பர்.
- அறிவை நாம் பெறுவதற்குப் பாடநூல்கள் மட்டும் போதாது.
- பல்வேறு துறை சார்ந்த நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும்.
- அதற்குத் துணைபுரிவன நூலகங்களே ஆகும்.
- நூலகங்கள் மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.
- ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நம் தமிழ்நாட்டில் உள்ளது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம்
- ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் = சீனாவில் உள்ளது.
- ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் = சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்.
- எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
- எட்டு தளங்களில் அமைந்துள்ள மிகப்பெரிய நூலகம் இது.
இந்திய நூலகவியலின் தந்தை
- இந்திய நூலகவியலின் தந்தை = இரா. அரங்கநாதன்.
- Father of Indian Library Science = R. Ranganathan.
- சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
- தரைத்தளம் = சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
- முதல் தளம் = குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
- இரண்டாம் தளம் = தமிழ் நூல்கள்
- மூன்றாம் தளம் = கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
- நான்காம் தளம் = பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
- ஐந்தாம் தளம் = கணிதம், அறிவியல், மருத்துவம்
- ஆறாம் தளம் = பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
- ஏழாம் தளம் = வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
- எட்டாம் தளம் = கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு.
- இன்பத்தமிழ்
- தமிழ்க்கும்மி
- வளர்தமிழ்
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி