6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை
6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை
- உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு.
- உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன.
- உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது.
- “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உலகிலேயே சிறந்த அறம் எது
- பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது.
- அதுவே சிறந்த அறமாகும்.
பசிப்பிணி போக்கிய பாவை
- பசிப்பிணி போக்கிய பாவை என்று அழைக்கப்படுபவள் = மணிமேகலை.
- மணிமேகலையின் ஊர் = பூம்புகார்.
- மணிமேகலையை மணிபல்லவத் தீவிற்கு கொண்டுவந்து சேர்த்த தெய்வம் = மணிமேகலா தெய்வம்.
- மணிபல்லவத் தீவில் மணிமேகலை யாரை சந்தித்தால் = தீவதிலகை.
- மணிபல்லவத் தீவை காவல் காப்பவர் = தீவதிலகை.
- மணிபல்லவத் தீவில் இருப்பது = புத்த பீடிகை.
- மணிபல்லவத் தீவில் உள்ள பொய்கையின் பெயர் = கோமுகி.
- கோ = பசு
- முகி = முகம்
- கோமுகி = பசுவின் முகம்.
- கோமுகி பொய்கையில் எந்நாளில் அமுதசுரபி தோன்றும் = வைகாசித் திங்கம் முழுநிலவு நாளில்
- அமுதசுரபி பாத்திரம் யாரின் கையில் இருந்தவை = ஆபுத்திரன்.
- இட்ட உணவு எடுக்க எடுக்க குறையாமல் வளரும் பாத்திரம் = அமுதசுரபி.
உணவு கொடுத்தவர்களே உயிரை கொடுத்தவர்கள்
- அமுதசுரபியுடன் மணிமேகலை எங்கு சென்றால் = பூம்புகாரில் உள்ள ஆதிரையின் வீட்டிற்கு.
- அமுதசுரபியில் உணவு இட்டவள் = ஆதிரை.
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாறுதல்
- சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் யாரிடம் மணிமேகலை வேண்டுகோள் வைத்தாள் = அரசனிடம்.
- வாழ்க்கைக்கு அறம் சொன்னவர் = திருவள்ளுவர்.
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு