8TH TAMIL கல்வி அழகே அழகு

8TH TAMIL கல்வி அழகே அழகு

8TH TAMIL கல்வி அழகே அழகு
8TH TAMIL கல்வி அழகே அழகு

 

8TH TAMIL கல்வி அழகே அழகு

  • மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • அவை தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன.
  • ஆனால் மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் = கல்வி ஆகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நீதிநெறி விளக்கப் பாடல்

8TH TAMIL கல்வி அழகே அழகு
8TH TAMIL கல்வி அழகே அழகு

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார்

–    குமரகுருபரர்

அருஞ்சொற்பொருள்

  • கலன் = அணிகலன்
  • முற்ற = ஒளிர

குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL கல்வி அழகே அழகு
8TH TAMIL கல்வி அழகே அழகு
  • குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
  • குமரகுருபரர் எழுதிய நூல்கள் = கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.

நீதிநெறிவிளக்கம் நூல் குறிப்பு

  • மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
  • கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.

கல்வி கரையில கற்பவர் நாள்சில

  • “கல்வி கரையில கற்பவர் நாள்சில” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நாலடியார்.

 

 

 

8TH TAMIL

 

Leave a Reply