8TH TAMIL கல்வி அழகே அழகு
8TH TAMIL கல்வி அழகே அழகு
- மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர்.
- அவை தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன.
- ஆனால் மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் = கல்வி ஆகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நீதிநெறி விளக்கப் பாடல்
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார் – குமரகுருபரர் |
அருஞ்சொற்பொருள்
- கலன் = அணிகலன்
- முற்ற = ஒளிர
குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு
- குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
- இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
- குமரகுருபரர் எழுதிய நூல்கள் = கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.
நீதிநெறிவிளக்கம் நூல் குறிப்பு
- மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
- கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.
கல்வி கரையில கற்பவர் நாள்சில
- “கல்வி கரையில கற்பவர் நாள்சில” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நாலடியார்.
-
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி
- புணர்ச்சி
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
- சீவக சிந்தாமணி
- முத்தொள்ளாயிரம்
- மதுரைக்காஞ்சி
- சந்தை
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை
- தாய்மைக்கு வறட்சி இல்லை
- அணியிலக்கணம்
8TH TAMIL