ஜி யு போப்
ஜி யு போப் வாழ்க்கை குறிப்பு
- பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
- பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
- பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி
- பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்
ஜி யு போப் சிறப்பு பெயர்
- தமிழ் பாடநூல் முன்னோடி
- வேத சாஸ்திரி
- செந்தமிழ்ச் செம்மல்
ஜி யு போப் படைப்புகள்
- தமிழ் செய்யுட் கலம்பகம்
- Extracts from Puranaanooru to Purapporul venbaamaalai
- Elementary Tamil Grammar
- The Lives of Tamil Saints
இதழ்
- Royal Asiatic Quarterly
- The Indian Magazine
- Siddhantha Deepika
ஜி யு போப் மொழிப்பெயர்ப்பு நூல்கள்
- திருக்குறள்
- நாலடியார்
- திருவாசகம்
- சிவஞான போதம்
- புறநானூறு (சில பாடல்கள்)
- புறப்பொருள் வெண்பா மாலை (சில பாடல்கள்)
குறிப்பு
- இவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் = இராமானுஜ கவிராயர்
- இவர் 19ஆம் வயதில் தமிழகம் வந்தார்
- இவரின் திருவாசக மொழிப்பெயர்ப்பு மிகச் சிறப்பானது
- “திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி” எனப் புகழ்ந்தவர் போப் ஆவார்.
- Elementary Tamil Grammar என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இது திரு.வி.க படித்த முதல் இலக்கண நூல் ஆகும்.
- தம் கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்றவர்
- இவர் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை மொழிப்பெயர்க்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
- சென்னை “சாந்தோம்” பகுதியில் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவு ஆற்றினார்.
- தமிழ் நூல்களை ஐரோப்பியரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தார்.
- இதற்காக திருக்குறள், திருவாசகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
- போப் தஞ்சாவூரில் வாழ்ந்த காலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றறிந்தார்.
- தொல்காப்பியம், நன்னூல் போன்ற பெரிய இலக்கண நூல்களை சாதாரன பாடசாலை மாணவர்கள் கற்பது எளிதல்ல என்பதை உணர்ந்து, சிறிய அளவில் இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
- ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள ஏதுவாக ஒரு நூல் (Tamil Hand Book) ஒன்றை எழுதினார்.
- ஆங்கில மொழியில் இருந்த தமிழக வரலாற்றை, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
- பள்ளிக்கூட மாணவர்கள் தாய்மொழி வழியாக கல்வி கற்பதே சிறந்தது என்று போப் கருதினார்.
சிறப்பு
- ஜூலியன் வில்சன் = “இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை எல்லாம் வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்” என்றார்
- “செந்தமிழ்ச் செம்மல்” என அழைக்கப்படுபவர் = ஜி.யு.போப் ஆவார்
மரபு கவிதைகள்
புதுக்கவிதை
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்
கடித இலக்கியம்
கலைகள்
உரைநடை
- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க
- வையாபுரிப்பிள்ளை
- தி.சு.நடராசன்
- ஆறுமுக நாவலர்
- இராசமாணிக்கனார்
தமிழ்ப்பணி
தமிழ்த்தொண்டு
சமுதாயத்தொண்டு
- பெரியார்
- காமராஜர்
- முத்துராமலிங்க தேவர்
- அம்பேத்கர்
- இராமலிங்க அடிகள்
- தாயுமானவர்
- அன்னி பெசன்ட் அம்மையார்
- தமிழகம்
பிற ஆசிரியர்கள்
சிறுகதை