இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள்

இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள்

இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள்
இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள்

இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள்

இந்திய குடிமகனட்டையை கொண்டுள்ள ஒரு வெளிநாட்டு இந்தியருக்கு, கீழ்க்கண்ட உரிமைகள் இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை,

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  1. இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 16-ல் கூறப்பட்டுள்ள பொது வேலை வாய்ப்பில், இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது (under article 16 of the Constitution with regard to equality of opportunity in matters of public employment)
  2. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 58 ல் கூறப்பட்டுள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இவர்கள் போட்டியிட முடியாது (under article 58 of the Constitution for election as President)
  3. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 66 ல் கூறப்பட்டுள்ள இந்தியக் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இவர்கள் போட்டியிட முடியாது (under article 66 of the Constitution for election as Vice-President)
  4. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 124-ல் கூறப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு இவர்கள் தேர்வுசெய்யப்பட மாட்டார்கள் (under article 124 of the Constitution for appointment as a Judge of the Supreme Court)
  5. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 217-ல் கூறப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடத்திற்கு இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை (under article 217 of the Constitution for appointment as a Judge of the High Court)
  6. மக்கள் பிரதிநிதித்துவத் சட்டம், 195௦ இல் உள்ள பிரிவு 16-ன் படி, இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை (under section 16 of the Representation of the People Act, 1950 (43 of 1950) in regard to registration as a voter)
  7. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4 படி, மாநிலங்களவை அல்லது மக்களவைக்கு போட்டியிட முடியாது (under sections 3 and 4 of the Representation of the People Act, 1951 (43 of 1951) with regard to the eligibility for being a member of the House of the People or of the Council of States)
  8. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 5, 5A மற்றும் 6-ன் படி, இவர்களை மாநில சட்டமன்றம் மற்றும் மாநில மேலவைக்கு தேர்வுசெய்ய இயலாது (under sections 5, 5A and section 6 of the Representation of the People Act, 1951 (43 of 1951) with regard to the eligibility for being a member of the Legislative Assembly or the Legislative Council)
  9. மத்திய அரசின் சிறப்பு சட்டத்தின் மூலம் அனுமதி அளித்தாலே தவிர, இவர்கள் மதித்ய மற்றும் மாநில பொது வேலை வாய்ப்புகளுக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் (for appointment to public services and posts in connection with affairs of the Union or of any State except for appointment in such services and posts as the Central Government may, by special order in that behalf)

 

 

Leave a Reply