10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
- உலகம் பரந்து விரிந்த திடல்; அதில் ஆடுவாரும் உளர்; பாடுவாரும் உளர்: பிறதிறன் காட்டுவாரும் உளர்.
- இவர்களுள் வென்றாரே மிகுதி; இதனையே ஆளுமை என்கிறோம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எம் எஸ் சுப்புலட்சுமி வரலாறு
- உலக அரங்கான ஐ.நா அவையில் தமிழ் செவ்வியல் பாடலை பாடியவர் = எம்.எஸ். சுப்புலட்சுமி.
- “காற்றினிலே வரும் கீதமாய்” என்ற பாடலை பாடியவர் = எம்.எஸ். சுப்புலட்சுமி.
- “பிருந்தாவனத்தில் கண்ணன்” என்ற பாடலை பாடியவர் = எம்.எஸ். சுப்புலட்சுமி.
- “இசைப்பேரரசி” என்று அழைக்கப்பட்டவர் = எம்.எஸ். சுப்புலட்சுமி.
- “இசைப் பேரரசி” என்று நேருவால் அழைக்கப்பட்டவர் = எம்.எஸ். சுப்புலட்சுமி.
- எம்.எஸ்.சுப்புலட்சுமியை “இசைப்பேரரசி” என்று அழைத்தவர் = நேரு.
- எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முழுப் பெயர் = மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.
- எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தாயார் = ஒரு இசைக்கலைஞர்.
- எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் குரு = அவரின் தாயார்.
- முதன் முதலில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடி பதிவு செய்த பொழுது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வயது = பத்து.
- ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
- இவர் நடித்து பெரும் வெற்றியைத் தந்த படம் = மீரா.
- இவரின் கடைசி திரைப்படம் = மீரா.
காந்தியடிகளும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்
- காந்தியடிகளை எம்.எஸ்.சுப்புலட்சுமி சந்தித்த இடம் = டெல்லி.
- காந்தியடிகளை சந்தித்த பொழுது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் = “இரகுபதி இராகவ இராஜாராம்”.
- எந்த பாடலை பாடியதற்காக காதியடிகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியை பாராட்டினார் = “இரகுபதி இராகவ இராஜாராம்”.
- காந்தியடிகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியிடம் எந்த பாடலை பாடச் சொன்னார் = மீரா எழுதிய “ஹரி தும் ஹரோ” என்னும் மீரா பஜன் பாடலை.
- எம்.சு.சுப்புலட்சுமி பாடிய “ஹரி தும் ஹரோ” பாடல் எப்பொழுது ஒலிபரப்பப்பட்டது = 1947 காந்தி பிறந்த தினம் அன்று (சென்னை வானொலியில்).
தாமரையணி விருது
- எம்.எஸ்.சுப்புலட்சுமி “தாமரையணி விருது” பெற்ற ஆண்டு = 1954.
- தாமரையணி விருது பெற்ற பொழுது எம்.எஸ்.சுப்புலட்சுமியை தொட்டு பாராட்டியவர் = பார்வையற்ற ஹெலன் கெல்லர்.
ஐ.நா அவையில் பாடுதல்
- எம்.எஸ்.சுப்புலட்சுமி இங்கிலாந்தில் பாடிய ஆண்டு = 1963.
- எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா அவையில் பாடிய ஆண்டு = 1966.
வெங்கடேச சுப்ரபாதம்
- திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய “வெங்கடேச சுப்ரபாதம்” ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு = 1966.
- “வெங்கடேச சுப்ரபாதம்” பாடியவர் = எம்.எஸ்.சுப்புலட்சுமி.
மகசேசே விருது பெற்ற முதல் இசை கலைஞர்
- எம்.எஸ்.சுப்புலட்சுமி எந்த ஆண்டு “மகசேசே விருதை” பெற்றார் = 1974.
- தன இசைக்கு கிடைத்த மகுடமாக எம்.எஸ்.சுப்புலட்சுமி கருதுவது = மகசேசே விருதை.
- உலகளவில் மகசேசே விருதை வென்ற முதல் இசைக் கலைஞர் = எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார்.
இந்திய மாமணி விருது
- இந்திய அரசின் சார்பில், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “இந்திய மாமணி விருது” எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பாடலும் மொழிகளும்
- எம்.எஸ் சுப்புலட்சுமி எந்தெந்த மொழிகளில் பாடல் பாடியுள்ளார் = தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்.
எம்.எஸ் சுப்புலட்சுமியின் கூற்று
- “ஒரு பெண் நினைத்தால், முயன்றால் முன்னேறலாம், வெல்லலாம். நீங்களும் முயலுங்கள். முன்னேறுங்கள்; வெல்லுங்கள்” என்று கூறியவர் = எம்.எஸ்.சுப்புலட்சுமி.
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
- “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலை பாடியவர் = எம்.எஸ். சுப்புலட்சுமி.
நாட்டிய மேதை பாலசரஸ்வதி
- பாலசரஸ்வதி தனது ஏழு வயதில் முதன் முதலாக காஞ்சிபுரத்தில் பரதநாட்டிய அரங்கேற்றதிற்க்காக மேடை ஏறினார்.
- இவர் பொதுவெளியில் நடனம் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில் நடன வாழ்வை துவக்கியவர்.
- நாட்டியம் ஆடுவது கீழ்மையான எண்ணம் என்ற கருத்து இருந்து வந்த நிலையை மாற்றியவர் பாலசரஸ்வதி ஆவார்.
- இவரின் பதினைந்தாவது வயதில் சென்னையில் உள்ள “சங்கீத சமாஜம்” அரங்கில் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.
மரபுசார் நாட்டியம்
- பாலசரஸ்வதியின் நாட்டியத்தை கண்ட பிறகே, பலரும் மரபுசார் நாட்டியத்தை வரவேற்கத் துவங்கினர்.
பண்டிட் இரவிசங்கர்
- சென்னையில் நடைபெற்ற இவரின் நாட்டியக் கண்காட்சியை கண்டு இவரை பெரிதும் பாராட்டியவர் = பண்டிட் இரவிசங்கர் ஆவார்.
நாட்டுப் பண்ணுக்கு நடனமாடல்
- அனைத்திந்திய இசை மாநாடுகள் எங்கு நடைபெற்றன = கல்கத்தா, காசி
- எங்கு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியில் பாலசரஸ்வதி நாட்டுப் பண்ணுக்கு நடனமாடினார் = சென்னையில்.
- நாட்டுப் பண்ணான “ஜனகணமன” பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு பாலசரஸ்வதி எங்கு நடனமாடினார் = கல்கத்தா, காசி நடைப்பெற்ற அனைத்திந்திய இசை மாநாடுகள் மற்றும் சென்னையில் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சி.
கிழக்கு மேற்கு சந்திப்பு நிகழ்வு
- “கிழக்கு மேற்கு சந்திப்பு” நிகழ்வு எங்கு நடைபெற்றது = ஜப்பானின் டோக்கியோ நகரில்
- டோக்கியோ நகரில் நடிப்ற்ற “கிழக்கு மேற்கு சந்திப்பு” நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்துக் கொண்டு நடனமாடினார்.
பாலசரஸ்வதி விருதுகள்
- இந்திய அரசின் “தாமரை செவ்வணி விருது” பாலசரஸ்வதிக்கு வழங்கப்பட்டு இந்திய அரசின் சார்பில் கவுரவிக்கப் பட்டுள்ளது.
பாலசரஸ்வதி கூற்று
- “பரதநாட்டியக் கலையை முறையாக அணுகினால் ஆன்மீகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும். இதை நானும் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தியுள்ளேன்” என்று கூறியவர் = பாலசரஸ்வதி.
- “ஆன்மீகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும்” என்று கூறியவர் = பாலசரஸ்வதி.
பாலசரஸ்வதியின் சிறப்புகள்
- தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் உருவாக காரணமாக இருந்தவர் = பாலசரஸ்வதி.
ராஜம் கிருஷ்ணன்
- தமிழில் இலக்கியங்கள் எழுதிய பெண்களில் முதன் முதலில் களத்திற்கு சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டி கதைகளை எழுதியவர் = ராஜம் கிருஷ்ணன் ஆவார்.
- புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், குழந்தை இலக்கியம், வரலாற்று நாவல் என எழுத்துலகின் எல்லாத் தளங்களிலும் தடம் பதித்தவர்.
தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்
- தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் = ராஜம் கிருஷ்ணன்
- ராஜம் கிருஷ்ணன் எந்த நூலிற்காக சாகித்திய அகாதமி விருதை வென்றார் = வேருக்கு நீர் என்ற புதினத்திற்காக.
- “வேருக்கு நீர்” என்ற புதினத்தின் ஆசிரியர் = ராஜம் கிருஷ்ணன்.
- “வேருக்கு நீர்” புதினத்தில் யாருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார் = அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் சுரண்டப்படும் உழைப்பு பற்றியது.
களப்பணியாற்றி கதைகளை எழுதுதல்
- பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுத வேண்டும் என்ற படிமத்தை உடைத்து சமூக சிக்கல்களை கதைகளாக எழுதிய பெண் எழுத்தாளார் = ராஜம் கிருஷ்ணன்.
- சமூகத்தில் இடர்பட்ட மக்களை பற்றி எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று களப்பணியாற்றி கதைகளாக உருவாக்கியவர் = ராஜம் கிருஷ்ணன்.
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
- “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி” என்ற வரலாற்று புதினத்தை எழுதியவர் = ராஜம் கிருஷ்ணன்.
- பாரதி பற்றி ராஜம் கிருஷ்ணன் எழுதிய வரலாற்று புதினம் = பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி.
கரிப்பு மணிகள்
- “கரிப்பு மணிகள்” என்ற புதினத்தின் ஆசிரியர் = ராஜம் கிருஷ்ணன்.
- “கரிப்பு மணிகள்” புதினத்தில் யாருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகள் உள்ளன = தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள்.
குறிஞ்சித் தேன் புதினம்
- “குறிஞ்சித் தேன்” என்ற புதினத்தை எழுதியவர் = ராஜம் கிருஷ்ணன்.
- “குறிஞ்சித் தேன்” புதினத்தில் யாருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார் = நீலகிரி, படுகர் இன மக்கள்.
அலைவாய்க் கரையில்
- “அலைவாய்க் கரையில்” என்ற புதினத்தின் ஆசிரியர் = ராஜம் கிருஷ்ணன்.
- “அலைவாய்க் கரையில்” புதினத்தில் யாருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார் = கடலோர மீனவர்களின் வாழ்க்கை சிக்கல்கள்.
சேற்றில் மனிதர்கள்
- “சேற்றில் மனிதர்கள்” என்ற புதினத்தை எழுதியவர் = ராஜம் கிருஷ்ணன்.
- “சேற்றில் மனிதர்கள்” புதினத்தில் யாருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார் = அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் சுரண்டப்படும் உழைப்பு பற்றியது.
கூட்டுக் குஞ்சுகள்
- “கூட்டுக் குஞ்சுகள்” என்ற புதினத்தின் ஆசிரியர் = ராஜம் கிருஷ்ணன்.
- “கூட்டுக் குஞ்சுகள்” புதினத்தில் யாருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார் = தீப்பெட்டித் தொழிலில் பணிபுரியும் குழந்தைகளின் சோகத்தை பற்றியது.
மண்ணகத்துப் பூந்துளிகள்
- “மண்ணகத்துப் பூந்துளிகள்” என்ற புதினத்தின் ஆசிரியர் = ராஜம் கிருஷ்ணன்.
- “மண்ணகத்துப் பூந்துளிகள்” புதினத்தில் யாருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார் = பெண் குழந்தைகளின் கொலைக்கான காரணங்கள்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- மதுரையின் முதல் பட்டதாரி பெண் என்ற சிறப்பை பெற்றவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
- கல்லூரிப் பருவத்தில் காந்திய சிந்தனையில் கவரப்பட்டு அவரின் “சர்வோதய இயக்கத்தில்” களப்பனி ஆற்றியவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
- தன கணவருடன் இணைந்து “பூதான” இயக்கத்தில் பங்கெடுத்தவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
உழுபவருக்கே நில உரிமை இயக்கம்
- “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” என்ற அமைப்பை துவங்கியவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
- “LAFTI” என்பதன் விரிவாக்கம் = LAND FOR THE TILLER’S FREEDOM.
- “LAFTI” இயக்கத்தை துவங்கியவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
- வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் துவக்கிய இயக்கம் = உழுபவருக்கே நில உரிமை இயக்கம் (LAFTI).
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கூற்று
- “உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்” என்று கூறியவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
கிருஷ்ணம்மாள் அம்மையார்
- காந்தியடிகளுடனும், வினோபாபாவேயுடனும் பணியாற்றியவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெற்ற விருதுகள்
- மதுரையின் முதல் பட்டதாரி பெண் என்ற சிறப்பை பெற்றவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
- இந்திய அரசின் “தாமரைத் திரு” விருதை பெற்றவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்..
- சுவீடன் அரசின் “வாழ்வுரிமை விருது” பெற்றவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்..
- சுவிட்சர்லாந்து அரசின் “காந்தி அமைதி விருதை” பெற்றவர் = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
மதுரை சின்னப்பிள்ளை
- மதுரைச் சின்னப்பிள்ளை அம்மாள் உருவாக்கிய குழுவின் பெயர் = களஞ்சியம்.
- சின்னப்பிள்ளை அம்மாள் அவர்களின் சேவையை பாராட்டி இந்தியாவின் அப்போதைய முதன்மை அமைச்சராக (பிரதமர்) இருந்த வாஜ்பாய் அவர்கள் அவருக்கு விருது வழங்கியதுடன் அவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவத்தை இந்நாடே என்றும் மறக்காது.
சின்னப்பிள்ளை பெற்ற விருதுகள்
- அன்றைய இந்தியாவின் முதன்மை அமைச்சர் (பிரதமர்) கையால் “பெண் சக்தி விருது” (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றார் = சின்னப்பிள்ளை.
- தமிழக அரசின் “ஔவை விருது” பெற்றுள்ளார் = சின்னப்பிள்ளை.
- தூர்தர்ஷனின் “பொதிகை விருதை” வென்றுள்ளார்.
- இந்திய அரசின் “தாமரைத் திரு விருதை” பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் = சின்னப்பிள்ளை.
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்
- 10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
- காசிக்காண்டம்
- மலைபடுகடாம்
- கோபல்லபுரத்து மக்கள்
- 10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
- பெருமாள் திருமொழி
- பரிபாடல்
- விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
- இலக்கணம் – பொது
- 10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
- மொழிபெயர்ப்புக் கல்வி
- நீதிவெண்பா
- திருவிளையாடல் புராணம்
- வினா விடை வகைகள் பொருள்கோள்
- 10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
- நிகழ்கலை
- பூத்தொடுத்தல்
- முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
- 10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
- கம்பராமாயணம்
- பாய்ச்சல்
- அகப்பொருள் இலக்கணம்
- சிற்றகல் ஒளி
- 10TH TAMIL மங்கையராய்ப் பிறப்பதற்கே
- ஏர் புதிதா
Super. Excellent your work