11TH TAMIL பிள்ளைக்கூடம்
11TH TAMIL பிள்ளைக்கூடம்
- இளமையின் சிறகை முறிக்காத இனிய சூழலில், பிள்ளைகளுக்குப் பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றொரு கனவு அனைவருக்கும் இருக்கும்.
- அந்தக் கனவை ஓர் ஓவியர் வரைந்து காட்டலாம்; ஒரு பாடகர் பாடிக் காட்டலாம்.
- இரா மீனாட்சி அவர்கள் கவிதையில் எழுதிக் காட்டுகிறார்.
இரா மீனாட்சி
- பிள்ளைக்கூடம் என்னும் இக்கவிதை, “கொடி விளக்கு” என்னும் கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
- இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கியவர்.
- இவரின் நூல்கள் = நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
- இவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.
- ஆசிரியப்பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.
-
இரா மீனாட்சி அவர்களை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யுகத்தின் பாடல்
- பேச்சுமொழியும் கவிதைமொழியும்
- நன்னூல் பாயிரம்
- ஆறாம் திணை
- இலக்கணம் – மொழி மதல், இறுதி எழுத்துகள்
- சான்றோர் சித்திரம் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- இயற்கை வேளாண்மை
- ஏதிலிக்குருவிகள்
- காவியம்
- திருமலை முருகன் பள்ளு
- ஐங்குறுநூறு
- யானை டாக்டர்
- இலக்கணம் – புணர்ச்சி விதிகள்
- இலக்கணம் – மெய்ம்மயக்கம்
- சான்றோர் சித்திரம் – ஆபிரகாம் பண்டிதர்
- மலை இடப்பெயர்கள் – ஓர் ஆய்வு
- காவடிச்சிந்து
- குறுந்தொகை
- புறநானூறு
- வாடிவாசல்
- இலக்கணம் – பகுபத உறுப்புகள்