7TH TAMIL எங்கள் தமிழ்
7TH TAMIL எங்கள் தமிழ்
- உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி.
- தமிழ் மொழி தொன்மையும் இனிமையும் வளமையும் உடையது.
- வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுகிறது தமிழ் மொழி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- ஊக்கிவிடும் = ஊக்கப்படுத்தும்
- விரதம் = நோன்பு
- குறி = குறிக்கோள்
- பொழிகிற = தருகின்ற
நாமக்கல் கவிஞர் ஆசிரியர் குறிப்பு
- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் ஆவார்.
- நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் = வெ. இராமலிங்கனார்.
- இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
- காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
- “காந்தியக்கவிஞர்” என அழைக்கப்படுபவர் = வெ. இராமலிங்கனார்.
- தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் = வெ. இராமலிங்கனார்.
- தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
- மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
- “அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்” என்று பாடியவர் = நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
- “இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்” என்று பாடியவர் = நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
- “கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது” என்று பாடியவர் = நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி
- படை வேழம்
- விடுதலைத் திருநாள்
- பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- அறிவுசால் ஔவையார்
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
- ஒன்றே குலம்
- மெய்ஞ்ஞான ஒளி
- அயோத்திதாசர் சிந்தனைகள்
- மனித யந்திரம்
- யாப்பு இலக்கணம்
- திருக்குறள்
- உயர்க்குணங்கள்
- இளைய தோழனுக்கு
- சட்டமேதை அம்பேத்கர்
- பால் மனம்
- அணி இலக்கணம்