8TH TAMIL மனித யந்திரம்

8TH TAMIL மனித யந்திரம்

8TH TAMIL மனித யந்திரம்

8TH TAMIL மனித யந்திரம்

  • ஒரே மனிதனுக்குள் இரண்டு வகையான பண்புகள் புதைந்துகிடக்கும் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.
  • நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வது ஒன்று; தீயனவற்றைச் செய்யத் தூண்டுவது மற்றொன்று.
  • இவற்றுள் எப்பண்பு மேலோங்கி இருக்கிறதோ, அத்தகைய செயல்களையே மனிதர்கள் செய்வர்
  • தவறு செய்யும் எண்ணம் தோன்றும்போது அதனை அடக்கி, நேர்மையாக வாழ்வதே உயர்ந்த மனிதர்களின் இயல்பு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மாகாணி, வீசம்

  • மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப்பெயர்களாகும்.
  • அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும்.
  • பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய்.
  • அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.
8TH TAMIL மனித யந்திரம்
8TH TAMIL மனித யந்திரம்

சிறுகதை மன்னன்

  • சிறுகதை மன்னன் என போற்றப்படுபவர் = புதுமைப்பித்தன்.
  • சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
  • சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
  • நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
  • சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.
  • புதுமைப்பித்தனின் சிறுகதைகள் = மனித யந்திரம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை.

 

 

 

Leave a Reply