7TH TAMIL ஒரு வேண்டுகோள்
7TH TAMIL ஒரு வேண்டுகோள்
- கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன
- ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான்.
- கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது.
- அது மானுடத்தைப் பேச வேண்டும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- பிரும்மாக்கள் = படைப்பாளர்கள்
- நெடி = நாற்றம்
- மழலை = குழந்தை
- வனப்பு = அழகு
- பூரிப்பு = மகிழ்ச்சி
- மேனி = உடல்
பாடலின் பொருள்
- ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம்.
- ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.
- மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று.
- மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
தேனரசன் ஆசிரியர் குறிப்பு
- தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
- இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
- இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
- மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு