10TH TAMIL ஞானம்

10TH TAMIL ஞானம்

10TH TAMIL ஞானம்

10TH TAMIL ஞானம்

  • இயக்கமே உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை.
  • இயங்குதலின்றி உலகில்லை, உயர்வில்லை.
  • தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளர வேண்டும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

தி.சொ.வேணுகோபால ஆசிரியர் குறிப்பு

10TH TAMIL ஞானம்

  • “ஞானம்” என்ற சிறு கவிதை தி.சொ.வேணுகோபாலனின் ‘கோடை வயல்’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • இவர் திருவையாற்றில் பிறந்தவர்.
  • மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.

 

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *