சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஆராரோ ஆராரோ

ஆராரோ ஆரிரரோ

  • தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது “நாட்டுப்புற பாடல்”.
  • எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் “வாய்மொழி இலக்கியம்” என்பர்.
  • கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புற பாடலே.
  • நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்
  • தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Comment

Your email address will not be published.