சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல்

தனிப்பாடல்

சொற்பொருள்:

  • இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
  • அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
  • பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
  • குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்பு நோய்
  • குரைகடல் – ஒலிக்கும் கடல்

நூல் குறிப்பு:

  • புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலக தொகுத்துள்ளனர்.
  • பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
  • இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Comment

Your email address will not be published.