9TH TAMIL தாய்மைக்கு வறட்சி இல்லை

9TH TAMIL தாய்மைக்கு வறட்சி இல்லை

9TH TAMIL தாய்மைக்கு வறட்சி இல்லை

9TH TAMIL தாய்மைக்கு வறட்சி இல்லை

  • மனிதம் குறித்து எல்லாவகை இலக்கியங்களும் பேசுகின்றன.
  • மனிதத்தை நிலைநாட்டவே சான்றோர் பலரும் முயல்கின்றனர்.
  • எது வறண்டாலும் மனிதம் வறண்டுவிடக் கூடாது என்பது பன்னெடுங்கால விழைவாகவும் செய்தியாகவும் திகழ்கிறது.
  • தமிழ்ச் சிறுகதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
  • தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை, சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதை உணர்த்துகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

9TH TAMIL தாய்மைக்கு வறட்சி இல்லை
9TH TAMIL தாய்மைக்கு வறட்சி இல்லை

சு சமுத்திரம் ஆசிரியர் குறிப்பு

  • சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்.
  • தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்;
  • முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்;
  • வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும்.
  • ‘வேரில் பழுத்த பலா’ புதினம் சாகித்திய அகாதெமி விருதையும் குற்றம் பார்க்கில்’ சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.

 

 

 

 

 

Leave a Reply