9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம்

9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம்

9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம்

9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம்

  • தொலைவில் உள்ளோருக்குக் கருத்தைத் தெரிவிக்கப் புகையில் தொடங்கி ஒலியில் வளர்ந்து விலங்குகள், பறவைகள், மனிதர்கள் எனப் பலராலும் தொடர்ந்து அஞ்சலில் நிலைபெற்றுள்ளோம் நாம்.
  • அதுவே இன்று மின்னஞ்சல் உள்ளிட்ட புதுப்புதுப் படிமலர்ச்சிகளில் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
  • பரிமாற்றங்கள் எவ்வாறாக இருப்பினும் உயர்வான கருத்தும் உயிர்ப்புள்ள மொழியுமே செய்தி அளிப்பவருக்கும் பெறுபவருக்குமான உறவுப்பாலத்தை உறுதியாக்குகிறது!

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மகனுக்கு எழுதிய கடிதம்

9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம்
9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம்
  • கவிஞர் நா.முத்துகுமார், தன் மகனுக்கு எழுதியதாக இக்கடிதம் அமைந்துள்ளது.
  • “தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்” என்று கூறியவர் = திருவள்ளுவர்.
  • கைபேசியின் வரவால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.
  • கடிதங்களைக் கொண்டு பல வரலாறுகளையும் இலக்கியங்களையும் பரிமாறியிருக்கிறார்கள்.
  • கடித வடிவில் புதினங்களும் எழுதப்பட்டுள்ளன.

கடித வடிவில் இலக்கியங்கள் எழுதியோர்

  • தாகூர், நேரு, டி.கே.சி., வல்லிக்கண்ணன், பேரறிஞர் அண்ணா, மு. வரதராசனார், கு. அழகிரிசாமி, கி. இராஜநாராயணன் முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.

 

 

Leave a Reply