TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 10/08/2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 10/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 10/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஜானி டெப்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான “ஜானி டெப்பிற்கு”, சேன் செபாஸ்டியன் திரைப்பட திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
  • இவர் ஏற்கனவே கோல்டன் கிளோப் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவர்.
செயற்கை நுண்ணறிவு சாதனத்திற்கு காப்புரிமை பெற்ற தென்னாப்ரிக்கா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகில் முதன்முதலாக, ஃப்ராக்டல் வடிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு கொள்கலனுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த உணவு கொள்கலன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படியில் உருவாக்கப்பட்டது. இச்சாதனத்தின் பெயர் DABUS. இதனை உருவாக்கியவர், ஸ்டீபன் தாலர் ஆவார்.
  • DABUS = Device for the autonomous bootstrapping of unified sentience
உலக உயிரி எரிபொருள் தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக உயிரி எரிபொருள் தினம், ஆண்டு தோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது / Every year, August 10 is marked as World Biofuel Day.
  • பாரம்பரிய புதைபடிவ எரிபொருட்களின் மாற்றுகள் மற்றும் உயிரி எரிபொருள் துறையை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்த சர் ருடால்ப் டீசலின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது / The day is observed in honour of Sir Rudolf Diesel, inventor of the diesel engine
  • 2021 உலக உயிரி எரிபொருள் தினத்தின் கருப்பொருள் “சிறந்த சூழலுக்காக உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பது / The theme for World Biofuel Day 2021 is “the promotion of biofuels for a better environment”
உலக சிங்க தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சிங்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஆதரவைத் திரட்டவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்க தினம் கொண்டாடப்படுகிறது / World Lion Day is celebrated on August 10 of every year to raise awareness about lions and to mobilise support for their protection and conservation.
  • ஐயுசிஎன் சிவப்பு பட்டியலில் சிங்கம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • முதல் உலக சிங்க தினம் 2013 இல் கொண்டாடப்பட்டது.
பூமியின் அழகு பற்றி சுதா மூர்த்தியின் புதிய புத்தகம்
  • பிரபல குழந்தைகள் எழுத்தாளர் சுதா மூர்த்தி, பூமியைப் பற்றி குழந்தைகள் விரும்பும் வண்ணப்படங்களுடன் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார் / Popular children’s author Sudha Murty has come out with a beginner’s guide on the extraordinary stories about the earth.
  • “பூமிக்கு எப்படி அழகு கிடைத்தது” (How the Earth Got Its Beauty’) என்ற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், பிரியங்கா பச்பாண்டேவின் அழகிய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன
அனுராதா ராயின் “தி எர்த்ஸ்பின்னர்” புத்தகம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளை பெற்ற இந்தியாவின் பிரபல நாவலாசிரியரான, “அனுராதா ராய் “தி எர்த்ஸ்பின்னர்” என்ற புதிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் / A book titled “The Earthspinner” authored by award-winning novelist Anuradha Roy
  • இப்புத்தகத்தில் இளங்கோ என்பவற்றின் வாழ்க்கை, அவரின் மனநிலை, அவர் சந்திக்கும் பிரச்சனைகள போன்றவற்றை, நாவலில் அழகாக கூறியுள்ளார்
நீரஜ் சோப்ராவை கவுரவிக்க ஆகஸ்ட் 7 ஆம் தேதி “ஈட்டி எறிதல் நாள்” ஆக அறிவிப்பு

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஈட்டி எறிதல் நாள் என்று இந்திய தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது / 7th August to be named “Javelin Throw Day” to honour Neeraj Chopra
  • ஒலிம்பிக் தனிநபர் பிரிவில், தங்கம் வென்ற 2-வது நபர் நீரஜ் சோப்ரா ஆவார். முதன் முதலில் தனிநபர் தங்கம் வாங்கியவர், அபினவ் பிந்த்ரா
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 ஆம் தேதி ஆகஸ்ட் 2021 அன்று ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் தங்கப் பதக்கத்தை வென்றார் / Neeraj bagged the gold medal in men’s javelin throw at the 2020 Tokyo Olympics on 7th August
127 வது அரசியலமைப்பு திருத்த மசோதா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய அரசு “127 வது அரசியலமைப்பு (திருத்த) மசோதா, 2021” லோக்சபாவில் ஆகஸ்ட் 9, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் சொந்த OBC பட்டியல்களை உருவாக்க மீட்டெடுக்க உதவுகிறது / Central Government introduced the 127th Constitution (amendment) bill, 2021 in Lok Sabha on August 9, 2021
  • அந்தந்த மாநிலங்களே, அம்மாநிலத்தின் பின்தங்கிய பிரிவினரை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் 1௦2-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த சட்டத்தில் சில பிரிவுகளின் குறிப்புகளை தெளிவாக விளக்கி உள்ளது.
என் லைன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹுண்டாய் நிறுவனம்
  • ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில், என் லைன் கார்களை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது / Hyundai Motor India Ltd. (HMIL) announced its debut first N Line of cars for India in 2021
  • என் லைன் கார்கள் என்பது, மோட்டார் ஸ்போர்ட் வகை கார்கள் ஆகும்.
இந்தியாவின் முதல் இணைய நிர்வாக மன்றம்
  • இந்தியாவின் முதல் இணைய நிர்வாக மன்ற கூட்டம், வருகின்ற அக்டோபார் மாதம் நடைபெற உள்ளது.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வருகின்ற அக்டோபர் மாதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்தியாவின் “புது தில்லியில்” முதல் இணைய நிர்வாக மன்றத்தை இந்தியா நடத்தும் என்று அறிவித்துள்ளது / India’s first Internet Governance Forum to be held in October
  • அக்டோபரில் நடக்கும் முக்கிய நிகழ்வில் பங்கேற்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்துவதே முன் நிகழ்வுகள் எனவும் கூறியுள்ளது
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முயற்சிக்கும் ஐ.சி.சி:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது / The International Cricket Council (ICC) has confirmed that it is planning to push for cricket’s inclusion in the Olympic Games.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கு இலக்கு வைத்துள்ளது.

 

 

Leave a Reply