8TH TAMIL அறிவுசால் ஔவையார்

8TH TAMIL அறிவுசால் ஔவையார்

8TH TAMIL அறிவுசால் ஔவையார்

8TH TAMIL அறிவுசால் ஔவையார்

  • கல்வி அறிவில் சிறந்த அறவோரையும் நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது நம் தமிழ்நாடு.
  • இவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மன்னர்களின் கடமையாகக் கருதப்பட்டது.
  • அறிவிற் சிறந்த புலவர்கள் மன்னர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நாட்டை பாதுகாக்க உதவினர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அதியமான் ஔவையார்

  • வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு கரும்பை கொண்டு வந்தவர்கள் அதியமானின் முன்னோர்கள் எனக் கூறியவர் = ஔவையார்.
  • அதியமான் மீது போர் தொடுக்க முயற்சி செய்த மன்னன் = தொண்டைமான்.
8TH TAMIL அறிவுசால் ஔவையார்
8TH TAMIL அறிவுசால் ஔவையார்

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

  • “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே” என்று பாடியவர் = ஔவையார்.

ஔவையார் பாடல்

இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியன் நகரவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில மாதோ என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே

–    ஔவையார்

 

Leave a Reply