9TH TAMIL தண்ணீர்
9TH TAMIL தண்ணீர்
- தண்ணீர் சிறுகதையின் வரும் சிறுமி = இந்திரா.
- நல்ல தண்ணீர் கிடைத்த கிணறு = உலகம்மாள் கோவில் கிணறு.
- இந்திராவின் ஊருக்கு அருகே உள்ள ஊர் = பிலாப்பட்டி.
- “தண்ணீர்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = கந்தர்வன் என்னும் நாகலிங்கம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கந்தர்வன் ஆசிரியர் குறிப்பு
- கந்தர்வனின் இயற்பெயர் = நாகலிங்கம்.
- இவர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
- தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத்துறையில் பணியாற்றியவர்.
- கந்தர்வனின் சிறுகதைகள் = தண்ணீர், சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்.
மறைநீர் என்றால் என்ன
- மறைநீர் (Virtual Water) அல்லது “புலப்படாத் தண்ணீர்”.
- கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம்.
- முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக.
- “புலப்படாத் தண்ணீர்” என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும்.
- ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822லிட்டர் தண்ணீர் தேவை.
- ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780லிட்டர் தண்ணீர் தேவை.
- ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை.
- ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.
- நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும்.
- நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும்.
- இதனால் நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும்.
- “கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” என்ற நூலின் ஆசிரியர் = மா.அமரேசன்.
- “தண்ணீர் தண்ணீர்” நாவலின் ஆசிரியர் = கோமல் சுவாமிநாதன்
- “தண்ணீர் தேசம்” கவிதை நூலின் ஆசிரியர் = கவிஞர் வைரமுத்து
- “வாய்க்கால் மீன்கள்” நூலின் ஆசிரியர் = வெ.இறையன்பு.
- “மழைக்காலமும் குயிலோசையும்” நூலின் ஆசிரியர் = மா.கிருஷ்ணன்.
-
- நீதிவெண்பா
- திருவிளையாடல் புராணம்
- வினா விடை வகைகள் பொருள்கோள்
- நிகழ்கலை
- பூத்தொடுத்தல்
- முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
- கம்பராமாயணம்
- பாய்ச்சல்
- அகப்பொருள் இலக்கணம்
- சிற்றகல் ஒளி
- ஏர் புதிதா
- மெய்க்கீர்த்தி
- சிலப்பதிகாரம்
- மங்கையராய்ப் பிறப்பதற்கே
- புறப்பொருள் இலக்கணம்
- சங்க இலக்கியத்தில் அறம்
- ஞானம்
- காலக்கணிதம்
- இராமானுசர் நாடகம்
- பா வகை அலகிடுதல்
- ஜெயகாந்தம்
- சித்தாளு
- தேம்பாவணி
- ஒருவன் இருக்கிறான்
- அணி