8TH TAMIL மழைச்சோறு
8TH TAMIL மழைச்சோறு
- ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை.
- மழை பொய்த்துவிட்டால் நீர்நிலைகளும் வற்றிவிடும்.
- நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும்.
- அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மழைச்சோற்று நோன்பு என்றால் என்ன
- மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்.
- ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.
- கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
- இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
- பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
- இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.
- பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.
8TH TAMIL
-
- தமிழ்மொழி வாழ்த்து
- தமிழ்மொழி மரபு
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி