8TH TAMIL புத்தியைத் தீட்டு
8TH TAMIL புத்தியைத் தீட்டு
- அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் வாக்கு.
- அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும்.
- வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயல் ஆகாது.
- அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்ல வேண்டும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாடல்
- கத்தியைத் தீட்டாதே – உந்தன் புத்த்யைத் தீட்டு” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு
- “கண்ணியம் தவறாதே – அதில் திறமையைக் காட்டு” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு.
- “மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு.
அருஞ்சொற்பொருள்
- தடம் = அடையாளம்
- அகம்பாவம் = செருக்கு
ஆலங்குடி சோமு ஆசிரியர் குறிப்பு
- ஆலங்குடி சோமு திரைப்பட பாடலாசிரியர் ஆவார்.
- ஆலங்குடி சோமு பிறந்த ஊர் = சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி.
- தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றவர்.
-
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி
- புணர்ச்சி
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
- சீவக சிந்தாமணி
- முத்தொள்ளாயிரம்
- மதுரைக்காஞ்சி
- சந்தை
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- யசோதர காவியம்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை
- தாய்மைக்கு வறட்சி இல்லை
8TH TAMIL