8TH TAMIL வளம் பெருகுக
8TH TAMIL வளம் பெருகுக
- மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு.
- மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- வாரி = வருவாய்
- எஞ்சாமை = குறைவின்றி
- முட்டாது = தட்டுப்பாடின்றி
- ஒட்டாது = வாட்டம்இன்றி
- வைகுக = தங்குக
- ஒதை = ஓசை
- வெரீஇ = அஞ்சி
- யாணர் = புதுவருவாய்
தகடூர் யாத்திரை நூல் குறிப்பு
- ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
- தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.
- இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
- இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
8TH TAMIL
-
- தமிழ்மொழி வாழ்த்து
- தமிழ்மொழி மரபு
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி