8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்
8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்
- தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் எல்லைக்கு அருகே உள்ள பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வாழும் பழங்குடியினர் = காடர்கள்.
- பரம்பிக்குளம், ஆணைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன.
- காடர்கள் மிகச் சிறிய பழங்குடியின சமூகத்தினர் ஆவர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- காடர்கள் பேசும் மொழி = “ஆல்அலப்பு” என்பர்.
- அவர்களின் வாழ்க்கை முறை பற்றிய எந்த எழுத்துக் குறிப்புகளும் அவர்களிடம் இல்லை.
- தமது முன்னோர்கள் காடுகளில் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பதனை வருங்கால தலைமுறையினர் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு கதைகளை இன்றைய தலைமுறையினருக்கு கூறி வந்துள்ளனர்.
வெட்டுக்கிளியும் சருகுமானும்
- பெண் சருகுமானின் பெயர் = கூரன்.
- மஞ்சள் கண்களை உடைய சிறுத்தை = பித்தக்கண்ணு.
- வெட்டுக்கிளிகள் எந்த குறிப்பிட்ட திசையை நோக்கியும் குதிப்பதில்லை.
- மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்துள்ளனர்.
- அவற்றை “யானையோடு பேசுதல்” என்னும் தலைப்பில் வ.கீதா என்பவர் தமிழாக்கம் செய்துள்ளார்.
- “வெட்டுக்கிளியும் சருகுமானும்” என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் = யானையோடு பேசுதல்.
-
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி
- புணர்ச்சி
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
- சீவக சிந்தாமணி
- முத்தொள்ளாயிரம்
- மதுரைக்காஞ்சி
- சந்தை
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- யசோதர காவியம்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை
- தாய்மைக்கு வறட்சி இல்லை
8TH TAMIL