8TH TAMIL ஒன்றே குலம்
8TH TAMIL ஒன்றே குலம்
- மனிதர்களிடையே பிறப்பால் உயர்வுதாழ்வு பாராட்டுவது தவறானது.
- உலகமக்கள் அனைவரையும் உடன் பிறந்தவராக கருதி அன்பு காட்ட வேண்டும்.
- பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைக் தமக்கு ஏற்பட்டதாக கருதி அவற்றை போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திருமந்திரப் பாடல்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே – திருமூலர் |
அருஞ்சொற்பொருள்
- நமன் = எமன்
- சித்தம் = உள்ளம்
- நம்பர் = அடியார்
- நாணமே = கூசாமல்
- உய்ம்மின் = ஈடேறுங்கள்
- ஈயில் = வழங்கினால்
- படமாடக்கோயில் = படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
திருமூலர் ஆசிரியர் குறிப்பு
- அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர்.
- இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
- எனவே, இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர்.
- இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
- “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருமூலரின் திருமந்திரம்.
- “படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருமூலரின் திருமந்திரம்.
- தமிழ்மொழி வாழ்த்து
- தமிழ்மொழி மரபு
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி