8TH TAMIL மெய்ஞ்ஞான ஒளி
8TH TAMIL மெய்ஞ்ஞான ஒளி
- எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் இயல்பு.
- இப்படித் தான் வாழவேண்டும் என்பது மனிதப் பண்பு.
- நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக் கூறியுள்ளனர்
- ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி, அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- பகராய் = தருவாய்
- ஆனந்த வெள்ளம் = இன்பப்பெருக்கு
- பராபரம் = மேலான பொருள்
- அறுத்தவருக்கு = நீக்கியவர்க்கு
குணங்குடி மஸ்தான் சாகிபு ஆசிரியர் குறிப்பு
- குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் = சுல்தான் அப்துல் காதர்.
- இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்த துறவியாக வாழ்ந்தார்.
- சதுரகிரி, புறாமலை, நாகமலை ஆகிய மலைப்பகுதிகளில் தவம் செய்து ஞானம் பெற்றவர்.
- குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள் = எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி.
- தமிழ்மொழி வாழ்த்து
- தமிழ்மொழி மரபு
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி