8TH TAMIL மெய்ஞ்ஞான ஒளி

8TH TAMIL மெய்ஞ்ஞான ஒளி

8TH TAMIL மெய்ஞ்ஞான ஒளி
8TH TAMIL மெய்ஞ்ஞான ஒளி

8TH TAMIL மெய்ஞ்ஞான ஒளி

  • எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் இயல்பு.
  • இப்படித் தான் வாழவேண்டும் என்பது மனிதப் பண்பு.
  • நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக் கூறியுள்ளனர்
  • ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி, அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • பகராய் = தருவாய்
  • ஆனந்த வெள்ளம் = இன்பப்பெருக்கு
  • பராபரம் = மேலான பொருள்
  • அறுத்தவருக்கு = நீக்கியவர்க்கு

குணங்குடி மஸ்தான் சாகிபு ஆசிரியர் குறிப்பு

  • குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் = சுல்தான் அப்துல் காதர்.
  • இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்த துறவியாக வாழ்ந்தார்.
  • சதுரகிரி, புறாமலை, நாகமலை ஆகிய மலைப்பகுதிகளில் தவம் செய்து ஞானம் பெற்றவர்.
  • குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள் = எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி.

 

Leave a Reply