6TH TAMIL கனவு பலித்தது
6TH TAMIL கனவு பலித்தது
- தமிழில் இயல் உண்டு; இசை உண்டு; நாடகம் உண்டு.
- தமிழில் அறிவியலும் உண்டு.
- தமிழுக்கு அறிவியல் புதிதல்ல
- அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
- நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்கிறார் = தொல்காப்பியர்.
- உலக உயிர்களை “ஓரறிவு முதல் ஆறறிவு வரை” வகைப்படுத்தியவர் = தொல்காப்பியர்.
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = தொல்காப்பியம்.
கடல்நீர் ஆவியாகி மழை பெய்தல் பற்றி சங்க இலக்கியங்கள் கூறுதல்
- கடல் நீர் ஆவியாகி மேகமாகும்.
- பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்.
- பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடல்நீர் ஆவியாகி மழை பெய்தல் பற்றி கூறும் நூல்கள் = முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை.
- “கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் = கார் நாற்பது.
திரவப் பொருள்களின் அழுத்தம் பற்றி கூறிய ஔவையார்
- திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தை கூறிய சங்கக்காலப் புலவர் = ஔவையார்.
- “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி” என்று கூறியவர் = ஔவையார்.
பதிற்றுப்பத்தில் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி
- வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல் = பதிற்றுப்பத்து.
- “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = பதிற்றுப்பத்து.
நற்றிணையில் புண்ணை நரம்பினால் தைத்த செய்தி
- சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் = நற்றிணை.
- “கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நற்றிணை.
கபிலரின் கூற்றோடு ஒத்துப்போன கலிலியோ கருத்து
- தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும்.
- அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது.
- இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருவள்ளுவமாலை.
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற அடிகளை பாடியவர் = கபிலர்.
தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
- மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்
- இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
- இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்