6TH TAMIL தமிழ்க்கும்மி
6TH TAMIL தமிழ்க்கும்மி
- கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம்.
- கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும்
- வாருங்கள்! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம்; இசையோடு பாடலாம்; கும்மி கொட்டி ஆடலாம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- ஆழிப் பெருக்கு = கடல் கோள்
- மேதினி = உலகம்
- ஊழி = நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு = உள்ளத்தின் அறியாமை
பாடலின் பொருள்
- பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி.
- பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.
- தமிழ், பொய்யை அகற்றும் மொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி.
பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
- “பாவலரேறு” என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் = பெருஞ்சித்திரனார்.
- பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் = கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
- பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் = தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.
- தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் = பெருஞ்சித்திரனார்.
- பெருஞ்சித்திரனாரின் “கனிச்சாறு” என்னும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது = எட்டு தொகுதிகள்.
- தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்ட நூல் = கனிச்சாறு.
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்