7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

  • நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள்.
  • அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை.
  • மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன
  • கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம்.
  • அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையாது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • பரவசம் = மகிழ்ச்சிப் பெருக்கு
  • துஷ்டி கேட்டல் = துக்கம் விசாரித்தல்

பாடலின் பொருள்

  • நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது = கோலிக்குண்டுகள்.
  • “சுட்ட பழங்கள்” என்று குறிப்பிடப்படுபவை = மண் ஒட்டிய பழங்கள்.
7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

ராஜமார்த்தாண்டன் ஆசிரியர் குறிப்பு

  • ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
  • கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
  • சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
  • “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் நூலின் ஆசிரியர் = ராஜமார்த்தாண்டன்.
  • “அப்படியே நிற்கட்டும் அந்த மரம்” என்ற நூலின் ஆசிரியர் = ராஜமார்த்தாண்டன்.

 

 

7TH TAMIL

 

Leave a Reply