7TH TAMIL காடு

7TH TAMIL காடு

7TH TAMIL காடு

7TH TAMIL காடு

  • காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை.
  • ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது.
  • அதனால்தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • ஈன்று = தந்து
  • கொம்பு = கிளை
  • அதிமதுரம் = மிகுந்த சுவை
  • களித்திட = மகிழ்ந்திட
  • நச்சரவம் = விடமுள்ள பாம்பு
  • விடுதி = தாங்கும் இடம்

சுரதா ஆசிரியர் குறிப்பு

7TH TAMIL காடு
7TH TAMIL காடு
  • சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.
  • பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’.
  • எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.
  • உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.
  • அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
  • இப்பாடல் சுரதாவின் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
  • “காடு” என்னும் தலைப்பில் அமைந்த சுரதாவின் பாடல், கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.

கிளிக்கண்ணி என்றால் என்ன

  • கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

  • காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் = கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

 

 

7TH TAMIL

 

 

Leave a Reply