7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள்.
- அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை.
- மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன
- கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம்.
- அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையாது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- பரவசம் = மகிழ்ச்சிப் பெருக்கு
- துஷ்டி கேட்டல் = துக்கம் விசாரித்தல்
பாடலின் பொருள்
- நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது = கோலிக்குண்டுகள்.
- “சுட்ட பழங்கள்” என்று குறிப்பிடப்படுபவை = மண் ஒட்டிய பழங்கள்.
ராஜமார்த்தாண்டன் ஆசிரியர் குறிப்பு
- ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
- கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
- ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
- சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
- “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் நூலின் ஆசிரியர் = ராஜமார்த்தாண்டன்.
- “அப்படியே நிற்கட்டும் அந்த மரம்” என்ற நூலின் ஆசிரியர் = ராஜமார்த்தாண்டன்.
-
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி
- படை வேழம்
- விடுதலைத் திருநாள்
- பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- அறிவுசால் ஔவையார்
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
- ஒன்றே குலம்
- மெய்ஞ்ஞான ஒளி
- அயோத்திதாசர் சிந்தனைகள்
- மனித யந்திரம்
- யாப்பு இலக்கணம்
- திருக்குறள்
- உயர்க்குணங்கள்
- இளைய தோழனுக்கு
- சட்டமேதை அம்பேத்கர்
- பால் மனம்
- அணி இலக்கணம்
7TH TAMIL