7TH TAMIL விலங்குகள் உலகம்
7TH TAMIL விலங்குகள் உலகம்
- வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும்.
- இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும்
- காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன.
- மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான். அதன் மரபுத் தொடர்ச்சியாகத்தான் காட்டைப்பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும் அறியும் ஆர்வம் மனிதர்களிடம் இன்றும் தொடர்கிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
முண்டந்துறை புலிகள் காப்பகம்
- தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய புலிகள் காப்பகம் = முண்டந்துறை புலிகள் காப்பகம்.
- முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு = 895 சதுர கிலோ மீட்டர்.
காடு என்பது யாது
- மனித முயற்சி இன்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் காடு ஆகும்.
யானைகள்
- உலகின் எத்தனைவ் அகியான யானைகள் உள்ளன = இரண்டு வகை. அவை,
- ஆசிய யானைகள்
- ஆப்ரிக்க யானைகள்
- ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைகளுக்கு தந்தம் இல்லை.
- ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது = தந்தங்கள்.
- ஆப்ரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
- யானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை.
- யானைகள் கூட்டத்தை ஒரு பெண் யானை தான் தலைமை தாங்கும்.
- உணவு, குடிநீருக்காக இடம்பெயர்ந்து கொண்டு இருக்கும் யானைகள்.
- யானை ஒரு நாள் உட்கொள்ளும் உணவு = 250 கிலோ புல், இலை, தழை.
- யானைக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் குடிநீர் = 65 லிட்டர்.
- மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு = யானை.
கரடிகள்
- கரடி ஒரு அனைத்துண்ணி விலங்காகும்.
- கரடிக்கு மிகவும் பிடித்த உணவு = கறையான்.
- நன்கு வளர்ந்த கரடியின் எடை = 160 கிலோ வரை இருக்கும்.
- கரடிகளை தேனீக்களிடமிருந்து காப்பது அதன் = முடி (உரோமம்)
புலிகள்
- புலிகள் தனித்து வாழும் இயல்பை உடைய விலங்குகள்.
- ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும்.
- மற்ற புலிகள் அதன் எல்லைக்குள் செல்லாது.
- கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈனும்.
- குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்க்கும்.
- குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளை பிரித்து தனியாக அனுப்பிவிடும்.
- ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என அழைக்கப்படும் விலங்கு = புலிகள்.
- புலிகளை கொண்டே காட்டின் வளம் கணக்கிடப்படுகிறது.
- “பண்புள்ள விலங்கு” என கூறப்படும் விலங்கு = புலிகள்.
சிங்கங்கள்
- உலகில் இரண்டு வகை சிங்கங்கள் உள்ளன. அவை,
- ஆசிய சிங்கங்கள்
- ஆபிரிக்கச் சிங்கங்கள்
- இந்தியாவில் குஜராத்தில் உள்ள “கிர்” சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன.
- நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகியவற்றில் சிங்கங்களை விட புலிகளே சிறந்தது.
- இயற்கை விஞ்ஞானிகள் புலியையே “காட்டுக்கு அரசன்” என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி
- தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் = கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்.
- கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “இளநிலை வனவியல்” மற்றும் “முதுநிலை வனவியல்” ஆகிய படிப்புகள் உள்ளன.
-
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி
- படை வேழம்
- விடுதலைத் திருநாள்
- பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- அறிவுசால் ஔவையார்
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
- ஒன்றே குலம்
- மெய்ஞ்ஞான ஒளி
- அயோத்திதாசர் சிந்தனைகள்
- மனித யந்திரம்
- யாப்பு இலக்கணம்
- திருக்குறள்
- உயர்க்குணங்கள்
- இளைய தோழனுக்கு
- சட்டமேதை அம்பேத்கர்
- பால் மனம்
- அணி இலக்கணம்
7TH TAMIL