8TH TAMIL இணைச்சொற்கள்
8TH TAMIL இணைச்சொற்கள்
- தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும்.
- அவ்வாறு அமைவது இணைச்சொற்கள் ஆகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இணைச்சொற்கள் என்றால் என்ன
- தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும்.
- தொடர்களில் பொருளுக்கு வலுவூட்டும் வகையில் இணையாக இடம்பெறும் சொற்கள் இணைச் சொற்கள் எனப்படும்.
இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்
- இணைச்சொற்கள் மூன்று வகைப்படும். அவை,
- நேரிணை
- எதிரிணை
- செறியிணை
நேரிணை சொற்கள் என்றால் என்ன
- ஒரே பொருளை தரும் இணைச் சொற்களை “நேரிணை சொற்கள்” என்பர்.
- எ.கா:
- சீரும் சிறப்பும்
- பேரும் புகழும்
- உற்றார் உறவினர்
எதிரிணை சொற்கள் என்றால் என்ன
- எதிர் எதிர் பொருளை தரும் இணைச் சொற்களை “எதிரிணை சொற்கள்” என்பர்.
- எ.கா:
- இரவு பகல்
- உயர்வு தாழ்வு
- விருப்பு வெறுப்பு
- காலை மாலை
- ஆடல் பாடல்
செறியிணை சொற்கள் என்றால் என்ன
- பொருளின் செறிவைக் குறித்து வரும் இணைச் சொற்களை “செறியிணை சொற்கள்” என்பர்.
- எ.கா:
- பச்சைப்பசேல்
- வெள்ளைவெளேர்
- கன்னங்கரேல்
-
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி
- புணர்ச்சி
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
- சீவக சிந்தாமணி
- முத்தொள்ளாயிரம்
- மதுரைக்காஞ்சி
- சந்தை
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- யசோதர காவியம்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை
- தாய்மைக்கு வறட்சி இல்லை
- அணியிலக்கணம்
8TH TAMIL
-
- தமிழ்மொழி வாழ்த்து
- தமிழ்மொழி மரபு
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி