சமத்துவம்
சமத்துவம் என்றால் என்ன
சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் தண்டனை அளித்தாலும் அல்லது பாதுகாப்பு அளித்தாலு, பிறப்புப் போன்ற காரணங்களுக்காக பேதமின்றி அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அத்துடன், குடிமக்கள் அனைவரையும், அவர்களுடைய திறமையையும், பண்பினையும், ஆற்றலையும் பொறுத்துத்தான், அரசுப் பதவிகளையோ, பிற பொறுப்புகளையோ, கவுரவங்களையோ பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாக கருத வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் (Indian Constitution) முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ளவாறு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அந்தஸ்து, மரியாதை மற்றும் சமமான வைப்பு ஆகியவற்றை உறுதி செய்யப்படும். இது மூன்று வித பரிமாணங்களை கொண்டுள்ளது, அவை, குடிமை சமத்துவம் (Civic Equality), அரசியல் சமத்துவம் (political Equality) மற்றும் பொருளாதார சமத்துவம் (Economic Equality) ஆகும்.
குடிமை சமத்துவம்
குடிமை சமத்துவம் ஆனது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், அடிப்படை உரிமைகளில் (Fundamental Rights), கீழ்க்கண்ட உரிமைகளை குடிமை சமத்துவத்தின் கீழ் அளிக்கிறது.
- விதி 14 = சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Equality before law)
- விதி 15 = சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை (Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth)
- விதி 16 = பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு வழங்குதல் (Equality of opportunity in matters of public employment)
- விதி 17 = தீண்டாமை ஒழிப்பு (Abolition of Untouchability)
- விதி 18 = விருதுப்பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)
அரசியல் சமத்துவம்
அரசியல் சமத்துவம் வழங்க, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கீழ்க்கண்ட இரண்டு விதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
- விதி 325 = சமயம், இனம், சாதி அல்லது பாலினம் காரணமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கோ, தனியுறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமெனக் கோருவதற்க்கோ எவரும் தகுமை அட்ட்றவர் ஆகார் (No person to be ineligible for inclusion in, or to claim to be included in a special, electoral roll on grounds of religion, race, caste or sex)
- விதி 326 = மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும் (Elections to the House of the people and to the Legislative assemblies of States to be on the basis of adult suffrage)
பொருளாதார சமத்துவம்
பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த, இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- விதி 39 (a) = இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாழ்வியலுக்குத் தேவையான ஆதார வசதிகளைப் போதுமான அளவுக்கு கொடுத்தல் (The right to adequate means of livelihood for all citizens)
- விதி 39 (d) = ஆண் பெண் வேறுபாடின்றி சம உழைப்புக்கு சம சம்பளம் கொடுக்கப்படல் (equal pay for equal work for men and women)
INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி
-
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
- AUGUST OFFER 1940 (ஆகஸ்ட் நன்கொடை 1940)
- INTERIM GOVERNMENT – 1946 (இடைக்கால அரசாங்கம் – 1946)
- INDIAN INDEPENDENCE ACT 1947 (இந்திய சுதந்திரச் சட்டம் 1947)
3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்
-
- DEMAND FOR A CONSTITUENT ASSEMBLY /அரசியல் அமைப்பிற்கான தேவை
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்
- ENFORCEMENT OF THE CONSTITUTION / அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்துதல்
- EXPERT COMMITTEE OF THE CONGRESS / காங்கிரசின் நிபுணர் குழு
- CRITICISM OF THE CONSTITUENT ASSEMBLY / நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்
- IMPORTANT FACTS OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்
4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION
-
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்
- PREAMBLE / முகவுரை
- SOVEREIGN DEMOCRATIC REPUBLIC / இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
5. SCHEDULES OF INDIAN CONSTITUTION
6. PARTS OF THE INDIAN CONSTITUTION
7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION
-
- ARTICLES – PART 1, 2 / விதிகள் – பகுதி 1, 2
- ARTICLES – PART 3 / பகுதி 3
- ARTICLES – PART 4, 4A / பகுதி 4, 4அ
- ARTICLES – PART 5 / பகுதி 5
- ARTICLES – PART 6 / பகுதி 6
- ARTICLES – PART 8, 9, 9A / பகுதி 8, 9, 9அ
- ARTICLES – PART 10 / பகுதி 10
- ARTICLES – PART 12 / பகுதி 12
- ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ
- ARTICLES – PART 15, 16 / பகுதி 15, 16
- ARTICLES – PART 17, 18 / பகுதி 17, 18
- ARTICLES – PART 19, 20 / பகுதி 19, 20
- ARTICLES – PART 21, 22 / பகுதி 21, 22
8. PREAMBLE OF INDIAN CONSTITUTION
TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS: