11TH TAMIL ஆபிரகாம் பண்டிதர்

11TH TAMIL ஆபிரகாம் பண்டிதர்

11TH TAMIL ஆபிரகாம் பண்டிதர்

11TH TAMIL ஆபிரகாம் பண்டிதர்

  • “தமிழிசை இயக்கத்தின் தந்தை” என்று போற்றப்படுகிறார்.
  • இவரின் ஊர் = தென்காசிக்கு அருகே உள்ள சாம்பவர் வடகரை
  • திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும் போதே சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் “பண்டுவர்” (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டார்.
  • பண்டுவர் என்றால் = மருத்துவர்
  • தஞ்சையில் குடியேறினார்

ஆபிரகாம் பண்டிதர்

  • மக்கள் அவரை “பண்டிதர்” என அழைக்கத் தொடங்கினர்.
  • “சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்னும் அமைப்பை உருவாக்கினார்
  • தனது சொந்த செலவில் தமிழிசை மாநாடுகளை நடத்தினார்.
  • இவரின் மிகச்சிறந்த நூல் = கருணாமிர்த சாகரம்.
  • 71 ஆண்டுகள் தமிழுக்கு தொண்டு செய்தார்.

 

 

 

 

 

Leave a Reply