11TH TAMIL காவடிச்சிந்து
11TH TAMIL காவடிச்சிந்து
- காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று.
- உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது.
காவடிச்சிந்து
- தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம்.
- முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர்.
- அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.
- இந்நூலின் தலைவன் = கழுகுமலைத் தலைவன் முருகன்
அருஞ்சொற்பொருள்
- புயம் – தோள்
- வரை – மலை
- வன்னம் – அழகு
- கழுகாசலம் – கழுகு மலை
- துஜஸ் தம்பம் – கொடி மரம்
- சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
- விலாசம் – அழகு
- நூபுரம் – சிலம்பு
- மாசுணம் – பாம்பு
- இஞ்சி – மதில்
- புயல் – மேகம்
- கறங்கும் – சுழலும்.
இலக்கணக்குறிப்பு
- தாவி – வினையெச்சம்
- மாதே – விளி
பிரித்து எழுதுக
- திருப்புகழ் = திரு + புகழ்
- உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
சென்னிகுளம் அண்ணாமலையார்
- 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து – அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.
- இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும்.
- தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்
- 18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.
- இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக