11TH TAMIL வாடிவாசல்

11TH TAMIL வாடிவாசல்

11TH TAMIL வாடிவாசல்
11TH TAMIL வாடிவாசல்

11TH TAMIL வாடிவாசல்

  • ஒத்தைக்கு ஒத்தையாகக் கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கும் விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் வாடிவாசல்.
  • அந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம் சிந்தலாம்; காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது.
  • எதன் கை ஓங்குதோ அதுதான் தூக்கும்.
  • மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டன்று.
  • அதுதான் ஜல்லிக்கட்டு.

கலித்தொகையில் ஏறுதழுவுதல்

11TH TAMIL வாடிவாசல்
11TH TAMIL வாடிவாசல்

குறுநாவல் என்றால் என்ன

11TH TAMIL வாடிவாசல்

  • அளவில் சிறுகதையைவிட நீளமாகவும், புதினத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும் கதை – குறும்புதினம்.
  • இதனைக் குறுநாவல் என்றும் சொல்வர்.
  • சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் என்று கொள்ளலாம்.

சி சு செல்லப்பா

  • சி.சு. செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலாக இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.
  • சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
  • எழுத்து – இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
  • அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் = வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி.எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.
  • இவருடைய சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

 

 

 

 

 

Leave a Reply