11 TH TAMIL யுகத்தின் பாடல்

11 TH TAMIL யுகத்தின் பாடல்

11 TH TAMIL யுகத்தின் பாடல்
11 TH TAMIL யுகத்தின் பாடல்

11 TH TAMIL யுகத்தின் பாடல்

  • மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம்.
  • அது, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவானது.
  • ஒரு இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது மொழியே ஆகும்.

கவிஞர் சு வில்வரத்தினம்

  • யுகத்தின் பாடல் என்ற இக்கவிதையை எழுதியவர் கவிஞர் சு. வில்வரத்தினம் ஆவார்.
  • இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர்.
  • இவருடைய கவிதைகள் மொத்தமாக “உயிர்த்தெழும் காலத்துக்காக” எனும் தலைப்பில் 2001 இல் தொகுக்கப்பட்டன.
  • இவர் கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர்.

புதுக்கவிதை என்றால் என்ன

  • மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.
  • படிப்போரின் ஆழ்மனதில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது.
  • இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தண்மை கொண்டது.
  • எளியவர்களும் தம் உணர்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.

இரசூல் கம்சதோவ்

11 TH TAMIL யுகத்தின் பாடல்
11 TH TAMIL யுகத்தின் பாடல்
  • “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை” என்கிறார் இரசூல் கம்சதோவ்.

 

 

 

 

Leave a Reply