11TH TAMIL ஐங்குறுநூறு

11TH TAMIL ஐங்குறுநூறு

11TH TAMIL ஐங்குறுநூறு
11TH TAMIL ஐங்குறுநூறு

அருஞ்சொற்பொருள்

  • காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மலர்கள்
  • போது – மொட்டு
  • அலர்ந்து – மலர்ந்து
  • கவினி – அழகுற

இலக்கணக்குறிப்பு

  • ஆல் – அசைநிலை
  • கண்ணி – அண்மை விளிச்சொல்
  • ஆடுகம் – தன்மை பன்மை வினைமுற்று

மழைக்கால மலர்கள்

11TH TAMIL ஐங்குறுநூறு
11TH TAMIL ஐங்குறுநூறு
  • காயா
  • கொன்றை
  • நெய்தல்
  • முல்லை
  • தளவம்
  • பிடவம்

11TH TAMIL ஐங்குறுநூறு

11TH TAMIL ஐங்குறுநூறு
11TH TAMIL ஐங்குறுநூறு
  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு.
  • மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
  • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள்:
    1. குறிஞ்சித்திணை – கபிலர்
    2. முல்லைத்திணை – பேயனார்
    3. மருதத்திணை – ஓரம்போகியார்
    4. நெய்தல் திணை – அம்மூவனார்
    5. பாலைத்திணை – ஓதலாந்தையார்.
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
  • ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.
  • பேயனார், சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • ஐங்குறுநூறு நூலை பற்றி மேலும் அறிந்துக் 
    கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

Leave a Reply