11TH TAMIL குறுந்தொகை

11TH TAMIL குறுந்தொகை

11TH TAMIL குறுந்தொகை
11TH TAMIL குறுந்தொகை

11TH TAMIL குறுந்தொகை

  • அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புவதையும் இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டார் முனைவதையும் அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகை இப்பாடல்வழிக் காட்சிப்படுத்துகிறது.

அருஞ்சொற்பொருள்

  • சிதவல் – தலைப்பாகை
  • தண்டு – ஊன்றுகோல்

இலக்கணக்குறிப்பு

  • பிரிந்தோர் = வினையாலணையும் பெயர்
  • நன்றுநன்று = அடுக்குத்தொடர்

பிரித்து எழுதுக

  • தண்டுடை = தண்டு + உடை

குறுந்தொகை

  • குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது.
  • “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது.
  • உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.
  • ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது.
  • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

வெள்ளிவீதியார்

 

 

 

Leave a Reply